மடப்புரத்தில் சிறப்பு பூஜை
                              ADDED :1654 days ago 
                            
                          
                           திருப்புவனம் : பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையான நேற்று உச்சி கால பூஜை நடந்தது. கொரானோ பரவல் காரணமாக கோயில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜை மட்டுமே நடத்தப்படுகிறது. நேற்று நடந்த உச்சிக்கால பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பூஜை முடிந்த பின் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.