உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பௌர்ணமி: விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம்

சித்ரா பௌர்ணமி: விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம்

உடுமலை : சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது, நடந்த விழாவில், விசாலாட்சி அம்மன் திருமணக்கோலத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !