கொரோனோ அகல வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு
ADDED :1632 days ago
கோவை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று 2வது நாளாக (ஏப்.26) 15 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் கொரோனா பாதித்த 13,625 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனோ தொற்று சீக்கீரம் அகல வேண்டி, கோவை, வடவள்ளி வீடுகளில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.