உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் சித்ரா பவுர்ணமி கருட சேவை உற்சவம்

திருமலையில் சித்ரா பவுர்ணமி கருட சேவை உற்சவம்

திருப்பதி: திருமலையில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

திருமலையில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நேற்று இரவு கருடசேவை உற்சவம் நடைபெற்றது. திருமலையில் சித்ரா பவுர்ணமி ஒட்டி நேற்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மாடவீதியில் கருட சேவை உற்சவம் தேவஸ்தானம் சார்பில் நடைபெற்றது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்த கருட சேவை உற்சவத்தில் அா்ச்சகா்கள், திருமலை ஜீயா்கள், பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனா்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !