பூஜையின் போது கலசதீர்த்தம் கட்டாயம் இருக்கணுமா?
ADDED :1618 days ago
யாகம், ேஹாமம், பூஜை நடத்தும் போது கலசதீர்த்தம் இடம் பெறுவது அவசியம். எந்த தெய்வத்தைக் குறித்து பூஜை நடக்கிறதோ அவர் கலச தீர்த்தத்தில் எழுந்தருளியிருப்பார்.