உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறு ஆழ்வார்கள்

ஆறு ஆழ்வார்கள்


ஆழ்வார்களில் பெரியவாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் ஆறு ஆழ்வார்கள் அழகர்கோவில் மலையையும், சுந்தரராஜப் பெருமாளையும் பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 128.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !