உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மனால் படைக்கப்படுவது உயிரா... உடம்பா...

பிரம்மனால் படைக்கப்படுவது உயிரா... உடம்பா...


உயிருக்கு அழிவே கிடையாது. அதனால் பிரம்மன் உயிரைப் படைக்கும் அவசியமில்லை.  பாவம், புண்ணியத்திற்கு ஏற்ப  உயிருக்கான உடலைப் படைத்து பூமிக்கு அனுப்புவது தான் அவரது பணி. இதனடிப்படையில் ‘விதி’  என்னும் பெயர் அவருக்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !