காமதேனு வாகனத்தில் ஸ்ரீவி., சந்தன மாரியம்மன் உலா
ADDED :1613 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல திருநாளை முன்னிட்டு காமதேனு வாகனத்தில் அம்மன் உலா வந்து அருள்பாலித்தார். கொரோனாவால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை.