திருவொற்றியூர் தியாகராஜசுவாமி பிரதோஷ பூஜை
ADDED :1644 days ago
சென்னை: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாடு இன்று நடைபெற்றது. ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக தரிசனம் செய்தனர்.