உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி நீராடு என்பதன் பொருள் என்ன?

சனி நீராடு என்பதன் பொருள் என்ன?

சனி என்பதற்கு ‘குளிர்ச்சி’ என்றும் பொருளுண்டு. உடம்பிலுள்ள உஷ்ணத்தை வெளியேற்றி குளிர்ச்சியுடன் இருக்க தினமும் நீராட வேண்டும் என்பது இதன் பொருள். சனிக்கிழமையன்று எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் என்றும் சிலர் சொல்வர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !