உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் சுவாமி

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் சுவாமி

கடலூர்: திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில்  வைகாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியில் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !