லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1964 days ago
சேலம் : சேலம், மன்னார்பாளையம் பிரிவு அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது. நடந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ பெருமாள் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.