உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க குதிரை வாகனத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி உலா

தங்க குதிரை வாகனத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி உலா

ஸ்ரீரங்கம்:  ஸ்ரீரங்கம் அரங்கநாதஸ்வாமி கோயிலில் வஸந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாள் மாலை தங்க குதிரை வாகனம் அரங்கநாதஸ்வாமி கோயிலில் உலா வந்து அருள்பாலித்தார். சுவாமிக்கு ஏக வசந்தம் , சாற்றுமுறை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !