பழனி பாலமுருகன் கோவிலில் சிறப்பு ஹோமம்
ADDED :1592 days ago
கிருஷ்ணகிரி: கெலமங்கலம் அருகே சின்னட்டி பகுதியில் உள்ள பழனி பாலமுருகன் கோவிலில், கொரோனா அழிந்து உலக நன்மை பெற வேண்டி, பாரத மாதா புகைப்படம் மற்றும் உலக உருண்டைக்கு சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.