அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி கலசாபிஷேகம்
ADDED :1627 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அஷ்டோத்திர சத 108 கலசாபிஷேகம் சிறப்பு யாகம் நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கலசம் மூலவர் வடிவில் அலங்காரத்தில் பூஜை நடந்தது. கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.