திருவாடானை கோயில்களில் சிவராத்திரி பூஜை
ADDED :1607 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் கோயில்களில் வைகாசி சிவராத்திரியை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிேஷகம், தீபாராதனை நடந்தது.