உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொருளை பதுக்கல் செய்யாதீர்கள்!

பொருளை பதுக்கல் செய்யாதீர்கள்!


உணவு பொருட்களை பதுக்குபவர்கள் சமுதாயத்துக்கு கொடிய பாவத்தைச் செய்கிறார்கள். இவர்களுக்கு வறுமையும், குஷ்ட நோயும் வரும் என எச்சரிக்கிறார் நாயகம்.
அரிசி, பருப்பு முதலிய அத்யாவசியப் பொருட்களை பதுக்காமல் மக்களின் தேவைக்கு விற்கும் வியாபாரி இறைவனின் அருளைப் பெறுவர். தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் உணவுப் பொருட்களை பதுக்கியவருக்கு அம்மை போன்ற கொடிய நோய் ஏற்படும். அவர்களின் நாற்பது நாள் தொழுகையை இறைவன் ஏற்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !