உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி மாதப்பிறப்பு: தேனி கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆனி மாதப்பிறப்பு: தேனி கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனி : தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் ஆனி மாதப்பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் நலம் பெறவும், உலக நன்மை வேண்டியும் நடைபெற்ற வழிபாடில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவில் சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !