உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவறைக்கு பின்புறம் சிலர் தியானம் செய்கிறார்களே...சரிதானா

கருவறைக்கு பின்புறம் சிலர் தியானம் செய்கிறார்களே...சரிதானா


கோயில் முழுவதும் புனிதமானது தான். மனம் விரும்பிய இடத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். பெரிய கோயில்களில் இதற்காக தனி மண்டபம் இருக்கும். அங்கு தியானம் செய்தால் மனம் எளிதில் அமைதியுறும்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !