மூலவருக்கு விளக்கேற்றினால் போதுமா அல்லது எல்லா சன்னதியிலும் ஏற்றணுமா?
ADDED :1599 days ago
மூலவருக்கு விளக்கேற்றினால் போதும். வேண்டுதல், பரிகாரம் செய்பவர்கள் மற்ற சன்னதிகளில் ஏற்றலாம்.