திசையன்விளை மன்னராஜா கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1598 days ago
திசையன்விளை: திசையன்விளை மன்னராஜா கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. திசையன்விளை, மன்னராஜா கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவில் கணபதி ஹோமம், யாகபூஜைகள், மூலவர், பரிவார தெய்வங்கள், கோபுரங்களுக்கு அபிஷேகம், சுவாமிக்கு விஷேச அலங்காரம், தீபாராதனை, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பக்தர் கூட்டமின்றி நடந்தன. ஏற்பாடுகளை திசையன்விளை வடக்குத்தெரு, ஆனந்த விநாயகர், மன்னராஜா, சுடலை ஆண்டவர் கோயில்களின் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் குழுவினர் செய்தனர்.