உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிக ஈடுபாடு தானாக வருமா....

ஆன்மிக ஈடுபாடு தானாக வருமா....

சிலருக்கே இது சாத்தியமாகும். மற்றபடி பெற்றோரே குழந்தைகளுக்கு பக்தியை சிறு வயதில் இருந்து பழக்க வேண்டும். இல்லாவிட்டால் தாறுமாறாக வாழ்ந்து கடைசியில் வயதான காலத்தில் ஆன்மிகத்தை நாடும் நிலை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !