உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாசி மாலை, ஸ்படிக மாலை இரண்டும் ஒன்று தானே...

பாசி மாலை, ஸ்படிக மாலை இரண்டும் ஒன்று தானே...

இல்லை. பகுத்தறிவு என்னும் பெயரில் படுகுழியில் விழுந்த சிலர் ஆன்மிகத்தின் மேன்மை உணராமல் இப்படி உதாசீனமாக கருதலாம். நாகரீகக்குறைவு என்றும் சிலர் ஸ்படிகம், ருத்ராட்சம் போன்ற ஆன்மிக சின்னங்களை அணிய விரும்புவதில்லை. ஸ்படிக மாலை அணிந்தால் மனத்துாய்மை, நல்ல புத்தி ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !