சோதனையை ஏற்போம்
ADDED :1663 days ago
* சோதனையை சகிக்கிறவன் பாக்கியவான். அவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
* வீடும், பணமும் தந்தையரின் வாரிசுச் சொத்து.
* பகட்டினால் சேரும் பணம் குறைந்துவிடும். உழைப்பினால் சேரும் பணம் பயன்தரும்.
* பணத்தை குவிக்கிறான். அவற்றை யார் வாரிக் கொள்ளுவான் என்பது தெரியாமலே.
* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னையே தாழ்த்தி கொள்பவன் உயர்த்தப்படுகிறான்.
– பொன்மொழிகள்