புவேனஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வழிபாடு
ADDED :1548 days ago
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் புவேனஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடிமாத விசாகம் நட்சத்திரையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.மந்தாரக்குப்பம் புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடிமாத விசாகம் நட்சத்திரத்தை யொட்டி சரஸ்வதி, லட்சுமி அம்மனுக்கு பாலாபிேஷகம், புஷ்ப அலங்காரம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு அபிேஷகம் நடந்தது. உலக நன்மை வேண்டியும், தொழில். வியாபாரம் நன்றாக இருக்க வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.