மதுரையில் காஞ்சி மகா பெரியவா அனுஷ உற்ஸவம்
ADDED :1577 days ago
மதுரை : மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் காஞ்சி மகா பெரியவா அனுஷ உற்ஸவத்தையொட்டி எஸ்.எஸ்.காலனியில் விக்ரகம், பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி நடந்தது. கல்யாணசாஸ்திரிகள் தலைமையில் கொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. ஏற்பாடுகளை நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.