அருள் தருகிறாள் அஷ்டலட்சுமி
ADDED :1650 days ago
வீரலட்சுமி- தைரியம்
விஜயலட்சுமி- வெற்றி
வித்யாலட்சுமி- கலை ஆர்வம்
கஜ லட்சுமி- தொழில் வளர்ச்சி
தனலட்சுமி- ஆடை, ஆபரணம்
சந்தான லட்சுமி- பிள்ளைப்பேறு
தான்ய லட்சுமி- உணவு, உடை
ஐஸ்வர்ய லட்சுமி- சகல வளம்