திருமண வயது குறித்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?
ADDED :1533 days ago
சாஸ்திரப்படி திருமண வயது பெண்ணுக்கு ஏழு. ஆணுக்கு பன்னிரண்டு. சமூக, நாகரிக மாற்றம், அரசு சட்டம் என கால மாற்றத்தால் நடைமுறை மாறியது. இருபாலரும் 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்கின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் பாலியல் குற்றம் மிகக் குறைவு.