அரசமரத்தடி விநாயகர், சன்னதி விநாயகர் இரண்டும் ஒன்றா...
ADDED :1533 days ago
ஊருக்குள் இருக்கும் கோயிலும், மலைக் கோயிலும் போலத்தான். மலைக்கோயில்களுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமங்கள். மரங்களின் அரசனாக போற்றப்படும் அரசமரத்தின் அடியில் இருக்கும் விநாயகருக்கே சக்தி அதிகம்.