உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புறம் பேசாதீர்கள்

புறம் பேசாதீர்கள்


ஒருவரை முகத்திற்கு நேரே பாராட்டி, அவர் சென்றபின் குறை சொல்வது பாவம். இதை புறம் பேசுதல் என்பர்.   
நாயகத்தை விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றான் இறைவன். அங்கே பித்தளை நகத்துடன் இருந்த சிலர் தங்களின்  முகத்தை கீறிக் கொண்டிருந்தனர். இதை பற்றி விசாரித்தார்.  
‘‘மக்களின் மாமிசத்தை உண்டதால் இவர்களுக்கு இந்த கதி. அதாவது புறம் பேசியதால் வந்த விளைவு இது. புறம் பேசியவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது’’  எனவே புறம் பேசாதீர்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !