கோயிலுக்கு தினமும் செல்வது அவசியமா?
ADDED :1640 days ago
உடல் நலமாக இருக்க தினமும் சாப்பிடுகிறோம் அல்லவா...அது போல உயிர் நலமாக இருக்க கோயில் வழிபாடு அவசியம். இந்த புண்ணியம் உங்களுக்கு மட்டுமின்றி சந்ததிக்கும் கிடைக்கும்.