உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் உட்கார்வது ஏன்

கோயிலில் உட்கார்வது ஏன்


சுவாமி கும்பிட்டதும் கோயிலை விட்டு கிளம்பாமல் சிறிது நேரம் உட்கார்ந்தபின் புறப்படுவர் இதற்கான காரணம் தெரியுமா?

கண்ணுக்குத் தெரியாத சூட்சும வடிவில் கடவுளின் துாதர்கள் கோயிலில் உள்ளனர். அவர்களே நமக்கு வழிகாட்டுவதாக ஐதீகம். வழிபாடு முடிந்ததும் விடை பெறும் விதத்தில் உட்கார்ந்து, ‘‘தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்றும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்’’ என அவர்களிடம் பிரார்த்திக்க வேண்டும்.       





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !