உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் தர்ப்பணத்திற்கு தடை

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் தர்ப்பணத்திற்கு தடை

.திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் அமாவாசை தோறும் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்வது வழக்கம். தற்போது கொரோனா தொற்று தடை உத்தரவால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், கலெக்டர் உத்தரவுபடி பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சரவணப்பொய்கையில் ஆக. 8 ஆடி அமாவாசை அன்று சரவணப் பொய்கைக் கரையில் தர்ப்பணம் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பக்தர்கள், பொதுமக்கள் வருவதை தவிர்க்கவும் என கோயில் துணை கமிஷனர் (பொறுப்ப) ராமசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !