விளக்கில் தினமும் புதுத்திரி இடுவது சாத்தியமா...
ADDED :1514 days ago
இல்லை. பழைய திரியிலும் விளக்கேற்றலாம். விளக்கை துலக்கும் சமயத்தில் புதுத்திரியிட மறவாதீர்கள்.