பிறந்த நாளில் மெழுகுவர்த்தி ஏற்றி வாயால் ஊதலாமா...
ADDED :1591 days ago
கூடாது. ஹிந்து மதம் இதை அனுமதிக்கவில்லை. இனியாவது பிறந்த நாளில் வீட்டிலும், கோயிலும் விளக்கேற்றுங்கள்.