குழந்தைகளை திட்டாதீர்..
ADDED :1624 days ago
செல்வந்தர்களை கண்டு பலர் ஏங்குகின்றனர். உண்மையில் ஏழையாக இருப்பதே சிறந்தது என்று சிலருக்குத்தான் தெரியும். வறுமை இழிவானது அல்ல. அது இறைவன் தரும் பரிசாகும்.
வறுமை ஏற்படாமல் இருக்க,
* காரணம் இன்றி குழந்தைகளை திட்டாதீர்கள்.
* ஆடம்பரத்தை தவிருங்கள்.
* வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்.