உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தில் இருந்து மதுரைக்கு சுவாமிகள் புறப்பாடு ரத்து

குன்றத்தில் இருந்து மதுரைக்கு சுவாமிகள் புறப்பாடு ரத்து

திருப்பரங்குன்றம்: மதுரையில் நடக்கும் ஆவணி மூல திருவிழாவில் பாண்டிய ராஜாவாக கலந்துகொள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்படுவது வழக்கம். அங்கு 5 நாட்கள் மதுரை சுவாமிகளுடன் குன்றத்து சுவாமிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருப்பரங்குன்றம் திரும்புவர். இந்த ஆண்டும் கொரோனா தடை உத்தரவால் கோவில்களில் உள்திருவிழாவாக நடத்தப்படுகிறது. அதனால் ஆக.. 18 அன்று புறப்பாடாக வேண்டிய குன்றத்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !