உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வரலட்சுமி விரதம்

கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வரலட்சுமி விரதம்

கூடலூர்: கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை நடந்தது. மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !