மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1471 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1471 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1471 days ago
திருவாடானை : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார், தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் பக்தர்கள் பக்திபாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.* முதுகுளத்துார் காந்தி சிலை விநாயகர் கோயில்,வடக்கூர் பிள்ளையார் கோயில்,செல்வ விநாயகர் கோயில்,போலீஸ் குடியிருப்பில் உள்ள பிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பூஜை நடந்தது.விநாயகருக்கு பால்,பன்னீர்,இளநீர்,உட்பட 21 வகையான அபிேஷகங்கள், தீபாராதனை நடந்தது.
1471 days ago
1471 days ago
1471 days ago