உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை

சக்தி மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை

 சிவகாசி :திருத்தங்கல் ஹிந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.சிங்கார விநாயகர், சக்திமாரியம்மன், வள்ளி தெய்வானை சமேத சக்திசுப்பிரமணியர், பைரவர், கருப்பசாமி , நாகராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !