பிரேதம் போகும் போது கடுகு துாவுகிறார்களே... சரியா...
ADDED :1497 days ago
நடைமுறையில் பொரி, உதிரிப்பூக்களை துாவும் வழக்கம் உள்ளது. நீங்கள் சொல்வது போல சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லா இடங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.