கல்லிடைக்குறிச்சியில் ஆவணி சதுர்த்தி விழா துவக்கம்
ADDED :1529 days ago
கல்லிடைக்குறிச்சி : கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி சதுர்த்தி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வரும் பத்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி சதுர்த்தி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.