உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிக்கொன்டேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ பூஜை

பள்ளிக்கொன்டேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ பூஜை

காளஹஸ்தி : காளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டு பள்ளியில் உள்ள பள்ளிக்கொன்டேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது. சனி பிரதோஷத்தை யொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதோடு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !