குறை தீர்ப்பவர்
ADDED :1589 days ago
மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள பூலாம்பட்டி மத்தங்கரை விநாயகர் கையில் கோடரி உள்ளது. பக்தர்களின் குறைகளை உடனடியாக தீர்ப்பவர் இவர். ஒரு மரத்தை கோடரியால் எப்படி சுள்ளிகளாக மாற்றுகிறோமோ அதே போல பக்தர்களின் குறைகளை அடித்து நொறுக்குபவராக இருக்கிறார்.