புஷ்ப அலங்காரத்தில் கோட்டை அழகிரிநாதர் அருள்பாலிப்பு
ADDED :1556 days ago
சேலம் : சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி பூதேவியுடன் புஷ்ப அலங்காரத்தில் அழகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.