உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாவாடை என்றால் என்ன?

திருப்பாவாடை என்றால் என்ன?


ஏழுமலையானுக்கு நைவேத்யம் செய்யப்படும் உணவு வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
* திருப்போனகம் என்பது பச்சரிசியால் ஆன அன்னம்.
* திருப்போனகத்தில் நெய் விட்டு அவித்த பச்சைப்பயறு கலந்தால் அது பருப்பவியல் திருப்போனகம்.
* திருவோலக்கம் என்பது வறுத்த, பொரித்த உணவுகள்
* அப்பம், அதிரசம், வடை, கூட்டு, 300 மரக்கால் அரிசி அன்னத்தை விசேஷமாக படைப்பது திருப்பாவாடை. ஒரு மரக்கால் என்பது 4படி  இந்த நைவேத்யம் பற்றிய குறிப்புகள் திருமலை சாசனங்களில் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !