வீட்டில் உள்ள சுவாமி சிலைகளுக்கு எந்த நாளில் அபிஷேகம் செய்யலாம்?
ADDED :1480 days ago
கருங்கல் சிலைகளுக்கு தினமும் அபிேஷகம் செய்யலாம். உலோகச் சிலைகளுக்கு வெள்ளி தோறும் அல்லது பவுர்ணமி தோறும் அபிஷேகம் செய்யலாம்.