நம்பி கோயிலில் நவராத்திரி விழா
ADDED :1495 days ago
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய ம்பிராயர் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முதல் நாளன்று ஜீயர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, கோஷ்டி நடந்தது.
அழகிய நம்பிராயர் பெருமாள் தாயார்களுடன் குலசேகர மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து 10 நாட்கள் 15ம் தேதி வரை நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.