நத்தம் கைலாசநாதர் கோவிலில் நவராத்திரி அலங்காரம்
ADDED :1498 days ago
நத்தம்: நத்தம் கோவில்பட்டி ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் - நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு ஸ்ரீ அருள்மிகு செண்பகவல்லி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.