பூஜையறையில் வலம்புரிச்சங்கு இருக்கலாமா
ADDED :1467 days ago
இருக்கலாம். தங்கம் அல்லது ரத்தினங்களை சங்கிற்குள் வைத்தும் பூஜிக்கலாம். அபிேஷகத்திற்கும் இதனை பயன்படுத்தலாம்.